விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்

Share List அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]

Continue Reading

ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Share List காற்றின் மொழி படத்தை தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை […]

Continue Reading

புதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு

Share List அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சில நாட்களாக இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனாவிடம் […]

Continue Reading

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி

Share List 96 படத்திற்குப் பிறகு சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ பேபி படத்தின் மூலம் மீண்டும் டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். இந்த நிலையில் ‘மீடூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கினர். […]

Continue Reading

புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்

Share List ரேனிகுண்டா படம் மூலம் திரையுலகிறக்கு அறிமுகமான நடிகை சஞ்சனா சிங், தற்போது புதிய அவதாராம் ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் தற்பொழுது முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார். […]

Continue Reading

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Share List நடிகர் ரியோ ராஜ் நடிகை ஷிரின் காஞ்வாலா இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இசை ஷபீர் ஓளிப்பதிவு யு.கே.செந்தில்குமார் விமர்சிக்க விருப்பமா? படத்தின் நாயகர்களாக இருக்கும் ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார். ஒரு நாள் மாலில் பிராங்க் வீடியோ மூலம் மிகவும் செல்வந்தராக இருக்கும் ராதாரவி […]

Continue Reading

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி, தற்போது புதிய படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

Share List தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இந்த படத்தில் இவருடன் ஜெய், வரல‌ட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராய் லட்சுமி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி […]

Continue Reading

கீதா ராணி ரொம்ப திமிர்ல – ராட்சசி டிரைலர்

Share List அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. […]

Continue Reading

தெலுங்கு படத்தை தவிர்த்த பிரியா வாரியர்

Share List ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். பாடல் வெளியானதற்கும் படம் வெளியானதற்கும் இடையே சுமார் ஒரு வருட இடைவெளி உருவானது. பாடல் மூலம் கிடைத்த கவனம் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி அதுவே படத்தின் வெற்றிக்கு தடை போட்டது. அதிகபட்ச எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. நடிகர், நடிகையும் இயக்குநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். அந்தப் படத்தை தொடர்ந்து பிரியா […]

Continue Reading

ஓவியாவ விட்டா யாரு சீனி

Share List நடிகர் சஞ்ஜெய் நடிகை ஓவியா இயக்குனர் ராஜதுரை இசை ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு ஈ.கே.நாகராஜ் மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை […]

Continue Reading

Santhanam Biography

Share List BIRTHDAY 21 January, 1980  BIRTH PLACE Polichalur , Chennai , Tamil Nadu  COUNTRY India  AGE (2019) 39 Years Old  BIRTH SIGN Aquarius  HEIGHT in centimeters- 170 cm in meters- 1.7 m in Feet Inches- 5’ 6”  WEIGHT in Kilograms- 63 kg in Pounds- 138.89 lbs Santhanam Family, Relatives and Other Relations He was born to Neelamegam. He is married […]

Continue Reading

தேவி 2

Share List விஜய் இயக்கத்தில் பிரபுதேவா – தமன்னா – நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2′ படத்தின் முன்னோட்டம். ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2′. பிரபுதேவா – தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா – தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை […]

Continue Reading

நட்புனா என்னானு தெரியுமா

Share List நடிகர் கவின் ராஜ் நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனர் சிவா அரவிந்த் இசை சி.தரண்குமார் ஓளிப்பதிவு கே.யுவராஜ் விமர்சிக்க விருப்பமா? கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள். வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக […]

Continue Reading

உஸ்பெகிஸ்தான் செல்லும் திரிஷா

Share List தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இருக்கிறார். திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் […]

Continue Reading

பக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது

Share List எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது. எம் 10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இமான் இசையில் […]

Continue Reading