ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை

Share List விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. இதில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு பல சாதனைகள் படைத்தது. குறிப்பாக இதில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் […]

Continue Reading

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்

Share List தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க […]

Continue Reading

பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் சாதனை – கிராமங்களில் விஸ்வாசம் படத்திற்கு வரவேற்பு

Share List பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது. தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். பேட்ட, […]

Continue Reading

சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷால் காதலி புகைப்படம்

Share List நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Vishal #Anisha நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை […]

Continue Reading

கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்

Share List சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2′ படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட […]

Continue Reading

தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Share List கனா படத்தின் வெற்றி விழாவில், ஓடாத படங்களுக்கு சிலர் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று தான் கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி வரவேற்பை பெற்ற கனா படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு […]

Continue Reading

அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா

Share List அப்பாஸ்  கல்சுரல்  – சென்னையின் புகழ் பெற்ற கலாச்சார நிகழ்வில் ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களாக , பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், தமிழ்  நாடகங்கள், மெல்லிசை  நிகழ்ச்சிகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர்களை  ஊக்குவிப்பதில் ஒருமுன்னோடியாக விளங்குகிறது. மேஜிக் காட்சிகள். முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பிரபல நடிகர்கள், நாடகத் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து, 2000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நிகழ்த்தி உள்ளோம். கடந்த 26-ஆண்டுகளாக “அப்பாஸ்” ஒரு முக்கிய […]

Continue Reading

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி கவுதம்

Share List தமிழில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்த யாமி கவுதம், பாலிவுட்டில் படவாய்ப்புகளை பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இந்தியில் ராதிகா ஆப்தே போன்ற சில நடிகைகள் சர்ச்சை கருத்துக்கள் கூறியும், நிர்வாண படங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்த பாதையை யாமி கையில் எடுத்துள்ளார். இந்தி திரையுலகினரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல் கட்டமாக நாய்களை பாதுகாப்பது பற்றிய […]

Continue Reading

2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த்

Share List ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது. தமிழ் படங்களை பொறுத்தவரை […]

Continue Reading

ஐரா படத்தின் கதை இதுவா?

Share List சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐரா’ படத்தின் கதை லீக்காகியுள்ளது. நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. […]

Continue Reading

துப்பாக்கி முனை வெற்றி விழா

Share List கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.    இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் […]

Continue Reading

முதன் முறையாக மோதலுக்கு தயாரான தல, தலைவர் படங்கள்!!

Share List * முதன் முறையாக மோதலுக்கு தயாரான தல, தலைவர் படங்கள் * 1000 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் விஸ்வாசம், பேட்டா 2019ஆம் ஆண்டு பொங்கல் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இனிமையான பொங்கலாக இருக்கப் போகிறது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இவர்களது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கலின்போது ஜில்லாவும், வீரம் படமும் மோதின. அஜித், விஜய் படங்கள் நேருக்கு நேர் தியேட்டர்களில் மோதுகிறது என்றால், இதற்கு […]

Continue Reading

தல அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகையா? இதை பாருங்களேன்

Share List தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டி கலந்துக்கொண்டார். அவருக்கு அஜித் என்றால் அவ்வளவு பிடிக்குமாம், அவருடைய பாடல் எங்கு போட்டாலும் உடனே எழுந்து நடனமாடிவிடுவாராம். அது மட்டுமின்றி அஜித் பட […]

Continue Reading

ஒரு நாள் காத்து- கஜா புயலின் கோரத்தை சொல்லும் படம்

Share List ஒரு நாள் கூத்து என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன் வந்தது. தற்போது ஒரு நாள் காத்து என்ற திரைப்படம் ஆவணப்படமாக வந்துள்ளது. கஜா புயல் சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டங்களான, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கோர தாண்டவமாடியதன் மூலம் பலரது அடிப்படை வாழ்க்கையை சிதைத்து விட்டது. தென்னை விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்த இப்பகுதி மக்கள் வளர்த்த தென்னை மரங்கள் அனைத்தும் சாய்ந்து போனதால் நிம்மதி இழந்தனர். ஒரு நா […]

Continue Reading

Veteran filmmaker SP Muthuraman pays surprise visit to ‘Dharma Prabhu’ shooting spot

Share List The legendary filmmaker of all times, who is acclaimed beyond decades, especially for more than 20 films with Superstar Rajinikanth. Veteran moviemaker SP Muthuraman is still a hard working personality in Tamil film industry, where we find him regularly visiting his office room at AVM Studios, where he doesn’t even show a pinch […]

Continue Reading

*விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்!*

Share List தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ,நடிகர் சங்க செயலாளர் விஷால் ‘அகோரி ‘படத்தின் டீசரை இன்று வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் […]

Continue Reading

South Indian actress Bhavanaa Raao’s first step Into Bollywood…

Share List Bhavanaa raao, known for her performances in Kannada films  gaalipata, Veerappan attahasa dayavittu gamanisi ,sathyharishchandra…,has now signed her first film with Neil Nithin Mukesh,BY PASS ROAD,directed by Naman Nitesh. It’s a suspense thriller film..My role is very interesting,she is a sophisticated woman and the character has shades of grey which makes it more […]

Continue Reading

“மாடலிங் உலகின் நயன்தாரா” மீரா மிதுன் மிஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார் படம்?

Share List ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்   “விலகிப்போன வாய்ப்புகள் வேறு வடிவத்தில் தேடிவரும்” ; மீரா மிதுன் நம்பிக்கை    “என் உயரம் தான் எனக்கு பிளஸ்” ; ரகசியம் உடைக்கும் மீரா மிதுன்.. “மாடலிங் உலகின் நயன்தாரா”  மீரா மிதுன் மிஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார் படம்?   சூர்யா விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர்  மீரா மிதுன். அதற்கு […]

Continue Reading

பேட்ட படத்தின் தெலுங்கு டிரைலர்!

Share List ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 00

Continue Reading

புத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான இடத்தில் கொண்டாடியுள்ளார் பாருங்க!

Share List நயன்தாரா என்றாலே தமிழ் சினிமா நடிகைகளில் கொஞ்சம் ஸ்பேஷல் தான். அதனாலேயே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கிறோம். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருவது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். இந்த காதல் இந்த வருடம் திருமணத்தில் முடியும் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புத்தாண்டிற்காக அழகிய நகரமான லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் பிரமாண்டமாக தங்களது புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். […]

Continue Reading