தெலுங்கில் வரவேற்பை பெறாத அஜித்தின் விஸ்வாசம்

Share List சிவா இயக்கத்தில் அஜித்குமார் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்திற்கு தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்‘. ஜனவரி 10-ந் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. […]

Continue Reading

தெலுங்கில் கால் பதிக்கும் தாதா 87

Share List விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான ‘தாதா 87’ தெலுங்கில் கால் பதிக்க இருக்கிறது. கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் உருவான தாதா 87 திரைப்படம் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று உலகெங்கும் வெளியானது. தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் […]

Continue Reading

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் – விஷால்

Share List அனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- ’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு […]

Continue Reading