தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரெஜினா?

Share List தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ரெஜினா, தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வரும் கிசுகிசு பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்தார் ரெஜினா. திரையில் இருவருக்கும் […]

Continue Reading

பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்

Share List தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:- “என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் […]

Continue Reading

Kamal Haasan lashes out at the government in relation to the Pollachi sexual harassment case

Share List The sexual harassment incident in Pollachi affecting more than 200 girls has shocked the entire state. With so many new developments coming on a daily basis and pressure mounting on the state government to punish the accused severely, an angered Kamal Haasan recently uploaded a video lashing out at the government for revealing the name and videos of the […]

Continue Reading

பிளாஸ்டிக் விழிப்புணர்வில் சூர்யா

Share List தமிழக அரசுடன் கைகோத்து சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது. https://youtu.be/hgbKp8RkGUc?t=162 இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது. […]

Continue Reading

சன்னி லியோன் இடத்தை பிடித்த ஷ்ரத்தா தாஸ்

Share List இந்தி பட நடிகையான சன்னி லியோன் இடத்தை தற்போது தெலுங்கு நடிகை ஷ்ரத்தா தாஸ் பிடித்திருக்கிறார். நடிகை ஷ்ரத்தா தாஸ் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தமிழில் விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்திற்காக ஒரு கிளப் பாடலில் நடனம் ஆடுவதற்காகத்தான் ஷ்ரத்தா தாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். முன்னதாக இந்த […]

Continue Reading