Saturday, March 23, 2019

Special

முதன் முறையாக மோதலுக்கு தயாரான தல, தலைவர் படங்கள்!!

* முதன் முறையாக மோதலுக்கு தயாரான தல, தலைவர் படங்கள் * 1000 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் விஸ்வாசம், பேட்டா 2019ஆம் ஆண்டு பொங்கல் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இனிமையான பொங்கலாக இருக்கப் போகிறது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இவர்களது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கலின்போது ஜில்லாவும், வீரம் படமும் மோதின. அஜித், விஜய் படங்கள் நேருக்கு நேர் தியேட்டர்களில் மோதுகிறது என்றால், இதற்கு முன்னதாக இவர்களது […]

தல அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகையா? இதை பாருங்களேன்

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டி கலந்துக்கொண்டார். அவருக்கு அஜித் என்றால் அவ்வளவு பிடிக்குமாம், அவருடைய பாடல் எங்கு போட்டாலும் உடனே எழுந்து நடனமாடிவிடுவாராம். அது மட்டுமின்றி அஜித் பட வசனங்களை எல்லாம் […]

‘Kanchana 3’ to release on April 19

The much awaited Raghava Lawrence’s ‘Kanchana 3‘ is finally set to hit the screens on April 19. Raghava Lawrence will be playing the lead along with Vedhika, Oviya and Nikki Tamboli. Touted to be a horror-comedy flick, the film will be fourth instalment in his ‘Muni’ series and marks the third film in his ‘Kanchana’ franchise. The film is produced […]

தமிழ், தெலுங்கில் நடிக்க ஆர்வம் – டாப்சி

பாலிவுட் படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே நடிக்க ஆர்வம் இருப்பதாக டாப்சி கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக இருந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். டாப்சி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் ‘கேம் ஓவர்’ என்ற படத்தில் டாப்சி நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு படங்களில் […]

News

Naveen confident of Arun Vijay’s role in ‘Agni Siragugal’

The shooting of action-thriller ‘Agni Siragugal’ that stars Arun Vijay, Vijay Antony and Shalini Pandey in the lead, has been progessing at a brisk pace. The film is directed by Moodar Koodam fame Naveen M. The film is said have a strong emotional content. While the young director had earlier said that it was a treat to work with Arun Vijay, […]

தெலுங்கில் கால் பதிக்கும் தாதா 87

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான ‘தாதா 87’ தெலுங்கில் கால் பதிக்க இருக்கிறது. கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் உருவான தாதா 87 திரைப்படம் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று உலகெங்கும் வெளியானது. தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தாதா 87 […]

Biography

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து,

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார். அப்போது,  கருணாநிதி பூரண உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என தான் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறியதாக தெரிகிறது. இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதி உடல் நிலை குறித்து தொலைபேசி மூலம்  ஸ்டாலினுடன் கேட்டறிந்தார்.     திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் […]

Music

ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. இதில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு பல சாதனைகள் படைத்தது. குறிப்பாக இதில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் […]

Big Boss

biggboss: ரித்விகா, ஜனனி, மகத் உடன் ’செக்க சிவந்த வானம்’ படம் பார்த்த சிம்பு

பிக் பாஸ் பிரபலங்கள் ஜனனி, மகத், ஐஸ்வர்யா, ஹரிஷ் கல்யாண், ரித்விகா ஆகியோர் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து ‘செக்க சிவந்த வானம்’ படம் பார்த்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜனனி, மகத், ஐஸ்வர்யா, ஹரிஷ் கல்யாண், ரித்விகா ஆகியோர் சிம்புவுடன் சேர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் நைட் ஷோவிற்கு சென்றுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸில் கலந்துக் கொண்டவர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் […]

Search LiveMost Viewed Posts